sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சின்மயானந்தர்

வெற்றி தோல்வி சகஜம்

வெற்றி தோல்வி சகஜம்

வெற்றி தோல்வி சகஜம்

வெற்றி தோல்வி சகஜம்

ADDED : ஜன 11, 2010 03:29 PM

Google News

ADDED : ஜன 11, 2010 03:29 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் செய்யும் பணியில் வித்தியாசம் பாராட்ட வேண்டியதில்லை. எந்தப் பணியையும் கடமை உணர்ச்சியுடன் செய்ய வேண்டியது தான் முக்கியம். அதுவே இறைவனுக்கு உகந்ததாகும்.
* உலகத்தின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், பக்திமான்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு தியாகஉணர்வின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
* வாழ்வில் மக்கள் பணியைச் செய்ய ஆளாக்கி விட்டவன் இறைவன் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஒருபோதும் 'நான் செய்தேன் ' என்று வீண்பெருமையாகவோ, அகங்காரமோ இல்லாதவர்களாய் தங்கள் பணிகளை கடமையுணர்வோடு செய்வார்கள்.
* தியாகசீலர்கள் வெற்றி பெற்றபோதும் இறுமாப்பு கொள்ளமாட்டார்கள். தோல்வி ஏற்பட்டாலும், மனம் தளர மாட்டார்கள். எப்போதும் மனதில் அமைதியும் சாந்தமும் இருந்தால் முகத்தில் தெய்வீகஒளியைக் காணமுடியும்.
* நல்லொழுக்கம், கொள்கையில் பிடிப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு இருக்குமானால், செய்யும் செயல்கள் யாவும் பூரணமானதாக அமையும். அதனால் இம்மண்ணுலகே பயன் பெறும்.
-சின்மயானந்தர்

Trending

Dinamalar
Follow us